தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரைமயிர் ; கிழத்தன்மை ; வைக்கோல் முதலியவற்றாற் செய்யும் மூடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரை தனம், (பிங்.) 1. Grey hair;
  • கிழத்தனம். நிகரிலாத் தருமமே சரைமரண நீக்கி (சிவரக வருணராச. 35.) 2. Old age, decrepitude;
  • வாழைச்சருகு முதலியவற்றால் அமைக்கம் முடிவகை. (J.) Cover made of dried plantain leaves, straw or ola;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜரை, s. old age, senility, மூப்பு; 2. grey hair; நரைமயிர்.
  • VI. v. i. grow old.

வின்சுலோ
  • [crai] ''s. [prov.]'' Dry plantain or other leaves, straw, olas, paper, &c., to cover a pot, form a case for fruits, tie up boiled rice, &c., சருகினாற்கட்டுங்கவசம். ''(Limited.)''
  • [carai] ''s.'' Greyness--as of hair, hoari ness, நரை. (சது.) 2. Decrepitude, old age, வார்த்திகம். 3. (பார.) The name of a female demon who produced சராசந்தன், by uniting the two halves in which he was born. See சராசந்தன். W. p. 342. JARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jarā. 1. Grey hair; நரைமயிர். (பிங்.) 2. Old age, decrepitude; கிழத்தனம். நிகரிலாத் தருமமே சரைமரண நீக்கி (சிவரக.வருணராச. 35).
  • n. Cover made of driedplantain leaves, straw or ola; வாழைச்சருகுமுதலியவற்றால் அமைக்கும் மூடிவகை. (J.)