தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவுக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவுக்குறிப்பு. (திவா.) expr. of suddenness, haste;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. rushing in abruptly; passing quickly; சரேலெனல். சரேரென்றுபோ, go directly without halting on the way. சரேரென்று வா, come quickly.

வின்சுலோ
  • [crēreṉl ] --சரேலெனல், ''v. noun.'' Being direct, abrupt, without impediment or hesitation; being precipitant or hasty; passing swiftly with a hurried rushing sound, விரைவுக்குறிப்பு. Compare சரசரெனல். சரேரென்றுபோ. Go directly without stop ping by the way. சரேரென்றுவா. Come quickly. முள்ளுச்சரேரென்றேறிவிட்டது. The thorn went in far at once, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr.of suddenness, haste; விரைவுக்குறிப்பு. (திவா.)