தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழகுதல் ; கொஞ்சிக் குலாவுதல் ; தொந்தரவுசெய்தல் ; போராடுதல் ; கிட்டுதல் ; நழுவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொஞ்சிக் குலாவுதல். அங்கவரோடு சருவியும் (திருப்பு. 6). 2. To carees amorously;
  • பழகுதல். என்னுள்ளே சருவியெனை யிந்நாளும் வாட்டு மிடர் (திருப்போ. சந்நிதி. மாலை 80). 1. To become familiar ;
  • தொந்தரவு செய்தல். Loc. 3. To do mischief;
  • . See சரி-, 1. (W.)
  • போராடுதல் சருவிய சமயிகள் (திருப்பு. 928). 4. To quarrel, wrangle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. tcanu-vu.] 1. To become familiar; பழகுதல். என்னுள்ளேசருவியெனை யிந்நாளும் வாட்டு மிடர் (திருப்போ. சந்நிதி.மாலை. 80). 2. To caress amorously; கொஞ்சிக்குலாவுதல். அங்கவரோடு சருவியும் (திருப்பு. 6). 3.cf. šarv. To do mischief; சொந்தரவுசெய்தல்.Loc. 4 cf. šarv. To quarrel, wrangle; போராடுதல். சருவிய சமயிகள் (திருப்பு. 928).
  • 5 v. intr. See சரி-, 1.(W.)