தமிழ் - தமிழ் அகரமுதலி
    சரிவு ; கிட்டுகை ; சருகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரிவு. (W.) Declivity, steep side of a rock;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. fondle, dally with, கொஞ்சு; 2. caress amorously; 3. quarrel, do mischief; 4. see சரி, II. v. i.; v. t., attack. அவளோடே சருவுகிறான், he takes liberties with her.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிட்டுகை, சருகு.

வின்சுலோ
  • [cruvu] ''s. [vul.]'' See சருகு.
  • ''v. noun.'' Assault, attack, moles tation, outrage, கிட்டுகை. 2. An oblation to the gods--as சரு. 3. [''improp. for'' சரி வு.] Declivity, steep sides of a rock.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சரிவு. Declivity, steepside of a rock; சரிவு. (W.)