தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேயப்பான்மை ; கொஞ்சுதல் ; தொந்தரவு ; சரிவான நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேசப்பான்மை. சருவலொழிந் தென்மனமாம் பாங்கி பகையானான் (அருட்பா, vi, தவ்வி வருதல். 1). 1. Friendly intercourse;
  • சரிவான நிலம். 2. Slope, declivity;
  • சாய்வு. 1. Sloping, inclinning;
  • கொஞ்சிக்குலாவுகை. 2. Dallying, amorous caressing;
  • தொந்தரவு colloq. 3. Mischief;

வின்சுலோ
  • ''v. noun.'' Dallying, fondling, &c., கொஞ்சுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சரி-. 1. Sloping,inclining; சாய்வு. 2. Slope, declivity; சரிவானநிலம்.
  • n. < சருவு-. 1. Friendlyintercourse; நேசப்பான்மை. சருவலொழிந் தென்மனமாம் பாங்கி பகையானாள் (அருட்பா, vi, தவ்விவருதல். 1). 2. Dallying, amorous caressing;கொஞ்சிக்குலாவுகை. 3. Mischief; தொந்தரவு.Colloq.