தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவு ; இருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவு. சருவரி வாரல் (பதினொ. திருவலஞ். 7 ). 1. Night;
  • இருள். (பிங்) 2. Darness, gloom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. night, darkness, gloom.

வின்சுலோ
  • [caruvari] ''s.'' Dark, darkness, gloom, இ ருள். (சது.) In நிகண்டு, night, இரா. W. p. 833. S'RVVAREE. Compare கருவரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šarvarī. 1. Night;இரவு. சருவரி வாரல் (பதினொ. திருவலஞ். 7). 2.Darkness, gloom; இருள். (பிங்.)