தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தோராம் ஆண்டு ; எல்லாவற்றையும் வென்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாவற்றையும் வென்றவன்.சருவசித்தாகிமே லக்ஷயனாகுவாய் (சரபேந்திர. குற. 17, 8). All-conqueror;
  • . See சர்வசித்து.

வின்சுலோ
  • [caruvacittu] ''s.'' The twenty-first year of the Hindu cycle. ஓர்வருடம். W. p. 99. SARVAJIT.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சர்வசித்து.
  • n. < sarva-jit.All-conqueror; எல்லாவற்றையும் வென்றவன்.சருவசித்தாகிமே லக்ஷயனாகுவாய் (சரபேந்திர. குற.17, 8).