சதுரமொன்றில் 64 அறைகள் அமைத்து அவற்றில் 32 எழுத்துள்ள செய்யுளை இருமுறை எழுதிச் சதுரத்தின் எந்த சதுரத்தின் எந்தழகத்தினின்று தொடங்கினும் அது படிக்கவரும்படி அமைக்கப்படும் மிறைக்கவி. (தண்டி. 95, உரை). 1. A fancy verse of 32 letters which, when entered twice in a square of 64 compartments, will read identically from any corner of the squre;
பலநிறப்பொடிகளைக்கொண்டு ஒமகுண்டத்திற்கு முன்பாக இடும் கோலம். நுண்பொடிகடொக்க பன்னிறச் சருப்பதோபத்திரந் துணையும் (காஞ்சிப்பு. திருக்கண். 24). 3. Figure drawn with powers of varied colours on the floor of a sacrificial ground;
[caruppatōpattiram] ''s.'' A kind of stanza so contrived, as to convey a meaning, whether the lines be read backwards, forwards, or in several other directions. (See மிறைக்கவி); [''ex'' சர்வதம், in every side.] (தண்டி.) W. p. 99. SARVVA TOBHADRA.
n. < sarvatōbhadra. 1. A fancy verse of 32 letterswhich, when entered twice in a square of 64compartments, will read identically from anycorner of the square; சதுரமொன்றில் 64 அறைகள் அமைத்து அவற்றில் 32 எழுத்துள்ள செய்யுளை இரு முறை எழுதிச் சதுரத்தின் எந்தமுகத்தினின்று தொடங்கி னும் அது படிக்கவரும்படி அமைக்கப்படும் மிறைக்கவி. (தண்டி. 95, உரை.) 2. See சர்வதோபத்திரம், 2. போர்யூகஞ் சருப்பதோபத்திரமாக வணிசெய்து (பாரத. ஒன்பதாம். 10). 3. Figure drawn with powders of varied colours on the floor of a sacrificial ground; பலநிறப்பொடிகளைக்கொண்டு ஓமகுண்டத்திற்கு முன்பாக இடும் கோலம். நுண்பொடிக டொக்க பன்னிறச் சருப்பதோபத்திரந் துணையும் (காஞ்சிப்பு. திருக்கண். 24).