பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுரசுரப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சொரசொரப்பு. களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே (பு. வெ. 12, பெண்பாற். 2, உரை). Roughness, ruggedness;
வின்சுலோ
[caruccarai] ''s.'' Roughness, uneven ness, one of the eight sensations conveyed by the touch, எட்டூறுகளிலொன்று. See ஊறு; [''ex Sa. Jarjara,'' divided, broken.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < சரசர onom.Roughness, ruggedness; சொரசொரப்பு. களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே (பு. வெ.12, பெண்பாற். 2, உரை).