தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருப்பஞ்சாற்றிலிருந்து உருவாக்கப் படும் ஓர் இனிப்புப்பொருள்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சருக்கரை செய்யசாலித் தண்டுலம் (சேதுபு. இராமநா. 63). See சர்க்கரை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சர்க்கரை, sugar. சருக்கரைப் பிரபை, (jaina) a hell paved with pointed stones of the shape of sugar loaf. சருக்கரை மாமணி, sugar-candy.

வின்சுலோ
  • [carukkarai] ''s.'' Sugar. See சர்க்கரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šarkarā.See சர்க்கரை. சருக்கரை செய்யசாலித் தண்டுலம்(சேதுபு. இராமநா. 63).