தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் முதலியன வற்றி மெலிதல் ; சருகுபோல் ஆதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சருகுபோல் ஆதல்] உடல் முதலியன வற்றி மெலிதல். Lit., to become dried as leaves. To be dried, emaciated, as body;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. ஆ-.Lit., to become dried as leaves. To be dried,emaciated, as body; [சருகுபோல் ஆதல்] உடல்முதலியன வற்றி மெலிதல்.