தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோறு ; தேவர் ; பிதிரர் உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவர் பிதிரர்களுக்குக் கொடுக்கும்பொருட்டு அரிசி கோதுமை முதலியவற்றை நெய்பாலோடு கலந்து சமைத்த உணவு. வேள்விச்சருவினை (மச்சபு. பிரமாண்ட. 1). 2. Oblation of rice, barley or pulse, boiled with butter and milk, offered to gods or manes;
  • சோறு. (பிங்.) 1. Boiled rice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. boiled rice; சோறு; 2. oblation of rice etc. offered to gods and pithirs (manes).

வின்சுலோ
  • [caru] ''s.'' Boiled rice, சோறு. 2. An oblation of rice, pulse, &c., boiled with ghee, and milk for presentation to the gods, or manes, both in the daily temple worship and in burnt offerings, தேவர் பிதிர ருணவு. (நிக.) W. p. 319. CHARU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caru. 1. Boiled rice; சோறு.(பிங்.) 2. Oblation of rice, barley or pulse,boiled with butter and milk, offered to gods ormanes; தேவர் பிதிரர்களுக்குக் கொடுக்கும் பொருட்டுஅரிசி கோதுமை முதலியற்றை நெய்பாலோடு கலந்துசமைத்த உணவு. வேள்விச்சருவினை (மச்சபு. பிரமாண்ட. 1).