தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலையுடைய உயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சரீரத்தை யுடையது] ஆன்மா. Soul, as the owner of the body;

வின்சுலோ
  • ''s.'' A sentient soul, a corporeal being--oppo. to அசரீரி, an immaterial existence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šarīrin. Soul, as theowner of the body; [சரீரத்தை யுடையது] ஆன்மா.