தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலின் பகுதி ; உடல்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலின் பகுதி.. 1. Component or anatomical parts of the body
  • . See சரீரப்போக்கு. சரீரக்கூறு அறிந்து மருந்து கொடுக்கவேண்டும். Loc.

வின்சுலோ
  • ''s.'' The temperament of the body. 2. The component anatomical parts of the body.
  • ''s.'' See under கூறு. 2. Any state of the body, as corpulent, thin, &c., thus. 1. வாதசரீரம், a constitution in which flatulent humors prevail, causing bloatedness, &c. 2. பித்தசரீரம், in which the bilious humors preponderate, causing thinness, emaciation, fretfulness, heat, &c. 3. சிலேட்டுமசரீரம், in which phleg matic humors prevail, causing pulmo nary diseases, dryness, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Component or anatomical parts of the body;உடலின் பகுதி. 2. See சரீரப்போக்கு. சரீரக்கூறுஅறிந்து மருந்து கொடுக்கவேண்டும். Loc.