தமிழ் - தமிழ் அகரமுதலி
    நில உரிமையாளனும் பயிர்செய்பவனும் விளைவைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலச்சொந்தக்காரனும் பயிர் செய்வோனும் தமக்குள் விளைவைச் சரியாகப் பங்கிட்டுக் கொள்ளும் பாகம். (I. M. P. Sm. 92.) Equal division of produce between the landlord and the ryot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Equaldivision of produce between the landlord andthe ryot; நிலச்சொந்தக்காரனும் பயிர்செய்வோனும்தமக்குள் விளைவைச் சரியாகப் பங்கிட்டுக்கொள்ளும்பாகம். (I. M. P. Sm. 92.)