தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறையாய் ; முழுதும் ; திட்டமாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரமமாய். சரிவர நட. 1. Rightly;
  • முழுதும். வரவேண்டியது சரிவர வந்துவிட்டது. 2. Wholly, completely;
  • திட்டமாய். சரிவரப் பாகம் பிரி. 3. Accurately, exactly;

வின்சுலோ
  • ''inf.'' To prove right--as a sum, an experiment, process, prediction, &c. 2. To be alike, to be equal. 3. To agree, tally or correspond with--as statements, reckonings. 4. To be finished, liquida ted, fulfilled. தீர. அவன் எனக்குச்சரிவந்தவன். He is of equal standing with me.
  • ''s. [adverbially.]'' Satisfactorily. 2. Rightly. 3. Wholly, fully, completely, முழுவதும். 4. Precisely, exactly, திட்டமாய். 5. Abreast, collaterally, ஒருமிக்க. 6. In retaliation, return of like for like. அவனுக்குச்சரிவரக் கொடுத்துத் தீர்த்தேன். I have given, or paid him the due amount.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. [K. sari-vare.] 1. Rightly; கிரமமாய். சரிவர நட. 2.Wholly, completely; முழுதும். வரவேண்டியதுசரிவர வந்துவிட்டது. 3. Accurately, exactly;திட்டமாய். சரிவரப் பாகம் பிரி.