தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்கம் ; பயிற்சி ; சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை ; பிச்சை ; சரிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரிகை (யாழ். அக.) Lace;
  • ஒழுக்கம். (பிங்.) 1. Conduct, good behaviour;
  • பிச்சை. (பிங்.) 3. Alms;
  • சிவனைச் சகளத்திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை. (சி. போ. பா. 8, 1, பக்.359.) 2. (šaiva.) First of the four-fold means of attaining salvation, which consists in worshipping God-in-form in a temple;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சரிதை, s. the first course of prescribed rites in the Saiva system; 2. conduct, good behaviours; 3. alms, பிச்சை.

வின்சுலோ
  • [cariyai] ''s.'' A course of actions--as சரிதை, 1. ''(Little used.)'' 2. Observances of the first degree in Saivism which is entered upon by initiation of a Guru. This qualifies for the performance of daily wor ship by muntras, and the practise of other external religious duties. See சிவபூசை. 3. Good behavior, ஒழுக்கம். W. p. 32. CHARYYA. 4. Alms--as சரிதை, 4. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caryā. 1. Conduct,good behaviour; ஒழுக்கம். (பிங்.) 2. (Šaiva.)First of the four-fold means of attaining salvation, which consists in worshipping God-in-form in a temple; சிவனைச் சகளத்திருமேனியராகக்கோயிலில் வைத்து வழிபடுகை. (சி. போ. பா. 8, 1,பக். 359.) 3. Alms; பிச்சை. (பிங்.)
  • n. < சரிகை. Lace; சரிகை.(யாழ். அக.)