தமிழ் - தமிழ் அகரமுதலி
    படி முதலியவற்றை மூலத்தோடு ஒப்பிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரதி முதலியவற்றை மூலத்தோடு ஒப்பிடுதல். To compare, as a copy with its original;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒப்பிடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < சரி&sup7; +. Tocompare, as a copy with its original; பிரதிமுதலியவற்றை மூலத்தோடு ஒப்பிடுதல்.