தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் இடையிலணியும் ஓர் அணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் இடையிலணியும் ஓரணி. (திவா.) A kind of girdle set with gems;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of girdle set with gems, சரிமணிக்கோவை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. sarī +. A kind of girdle set with gems; மகளிர் இடையிலணியும் ஓரணி. (திவா.)