தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்படுத்துதல் ; ஈடுசெய்தல் ; ஒப்பிடுதல் ; ஒப்பச்செய்தல் ; இணக்குதல் ; கடனைத்தீர்த்தல் ; முடிவுபடுத்துதல் ; கொல்லுதல் ; பழிவாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சரிக்கட்டு-.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.Caus. of சரிப்படு-. See சரிக்கட்டு-.