தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்நடத்தல் ; சமாதானமாதல் ; விருப்பப்படி நடத்தல் ; ஒத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமாதானமாதல். (J.) 2. To become reconciled, as contending parties;
  • நேர்நடத்தல். 1.To progress, as a game;
  • மனப்படி நடத்தல். தனக்குச் சரிபோனபடி செலவழிக்கிறான். (W.)--tr. ஒத்தல். தன் பெருங்குணப் பொறையினால் . . . நிலமகட் சரிபோவான் (உபதேசகா. சிவபுராண. 11). 3. To have one's own way; To resemble;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இணக்கமாதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. [T.saripōvu.] intr. 1. To progress, as a game;நேர்நடத்தல். 2. To become reconciled, as contending parties; சமாதானமாதல். (J.) 3. To haveone's own way; மனப்படி நடத்தல். தனக்குச் சரிபோனபடி செலவழிக்கிறான். (W.)--tr. To resemble; ஒத்தல். தன் பெருங்குணப் பொறையினால். . . நிலமகட் சரிபோவான் (உபதேசகா. சிவபுராண.11).