தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நதி. (யாழ். அக.) River;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a river, நதி. சரிற்பதி (சரித்+பதி) the sea or ocean, as the lord of rivers. சரிற் புதல்வன், Bheeshma, as the son of the Ganges.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கங்கை.

வின்சுலோ
  • [carittu] ''s.'' River; ''particularly'' the river Ganges, கங்கை. W. p. 97. SARIT.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sarit. River; நதி.(யாழ். அக.)