தமிழ் - தமிழ் அகரமுதலி
    சரியச்செய்தல் ; வெட்டித்தள்ளுதல் ; ஒரு பக்கஞ் சாயச்செய்தல் ; சஞ்சரித்தல் ; மேற்கொண்டொழுகுதல் ; வசித்தல் ; செரித்தல் ; அசைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீரணித்தல். To digest, to be digested;
  • சரிந்து விழச்செய்தல். 1. To cause to slip or roll, to topple, to pour down;
  • அசைதல். To move;
  • ஒருபக்கஞ் சாயச்செய்தல். 3. To slant, incline;
  • சஞ்சரித்தல். பரிதொறுந் சரித்தான் (கம்பரா. சம்புமா. 33). 1. To move about;
  • வசித்தல. க்£டுகளிற் சரித்தும் (சி. சி. 10, 5). மேற்கொண்டொழுதல். (சங். அக.) 2. To live, dwell; --tr. to practise;
  • வெட்டித்தள்ளுதல். தலையைச் சரித்து (ஈடு, 1, 6, 7). 2. To cut off, as the head;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of சரி-.1. To cause to slip or roll, to topple, to pourdown; சரிந்து விழச்செய்தல். 2. To cut off, asthe head; வெட்டித்தள்ளுதல். தலையைச்சரித்து (ஈடு,1, 6, 7). 3. To slant, incline; ஒருபக்கஞ் சாயச்செய்தல்.
  • 11 v. < car. intr. 1. Tomove about; சஞ்சரித்தல். பரிதொறுஞ் சரித்தான்(கம்பரா. சம்புமா. 33). 2. To live, dwell; வசித்தல்.காடுகளிற் சரித்தும் (சி. சி. 10, 5).--tr. to practise;மேற்கொண்டொழுகுதல். (சங். அக.)
  • 11 v. intr. < jṛ. Todigest, to be digested; சீரணித்தல்.
  • 11 v. intr. < car. Tomove; அசைதல்.