தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சரித்திரம் ; சரியை ; பிச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சரித்திரம். வேடம் பலவாஞ் சரிதை கண்டேன் (தேவா. 830, 3).
  • . 2. (šaiva.) See சரியை. சரிதைநற்கிரியை யோகம் (பிரபுலிங். சித்தரா. 69).
  • பிட்சை. இன்றுநீர் சரிதை போகி நம்மிடை வருக (யசோதர. 1, 22). 3. Alms;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சரிதம்; 2. see சரியை.

வின்சுலோ
  • [caritai] ''s.'' A course of actions, a series of events in a person's life--as நிட தர்கோன்புகழ்ச்சரிதை, (நைடதம்.) history, story, biography, சரித்திரம். 2. A prescribed course of abservances, constituting the first of the four degrees in the Saiva sys tem. (See சரியை, 1.) 3. Good behavior, good conduct, ஒழுக்கம். W. p. 319. CHA RITA. 4. (நிக.) Alms, பிச்சை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < carita. 1. See சரித்திரம். வேடம் பலவாஞ் சரிதை கண்டேன் (தேவா.830, 3). 2. (Šaiva.) See சரியை. சரிதைநற்கிரியை யோகம் (பிரபுலிங். சித்தரா. 69). 3. Alms;பிட்சை. இன்றுநீர் சரிதை போகி நம்மிடை வருக(யசோதர. 1, 22).