தமிழ் - தமிழ் அகரமுதலி
    நழுவுதல் ; கீழே விழுதல் ; குலைதல் ; பின்னிடுதல் ; சாதல் ; சாய்தல் ; சரிவாயிருத்தல் ; கூட்டமாய்ச் செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நழுவுதல். சரிந்த துகில் (திருவிசை. கரு. 5, 10). 1. To slip away, slide down;
  • குலைதல். சாடிய வேள்வி சரிந்திட (திருவாச. 14, 5) 3. To be upset;
  • பின்னிடுதல். நேர்சரிந்தான் கொடிக்கோழி கொண்டான் (திவ். திருவாய். 7, 4, 8). 4. To give way, yield; to be defeated, as an army;
  • சாதல். 5. To die;
  • சாய்தல். 6. To lean, incline; to fall to one side, decline, as a heavenly body;
  • கூட்டமாய்ச் செல்லுதல். அங்கே சனங்கள் சரிகிறார்கள். 8. cf. car. To flock to a place; to go in crowds;
  • கீழே விழுதல். சரிந்த பூவுள (கம்பரா. அயோத். மந்திரப். 56). 2. To roll down, tumble down, stumble and fall down from a height;
  • சரிவாயிருத்தல். 7. To be aslant, to slope;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. prob. sar of šṛ.[K. sari.] 1. To slip away, slide down;நழுவுதல். சரிந்த துகில் (திருவிசை. கரு. 5, 10). 2.To roll down, tumble down, stumble and falldown from a height; கீழே விழுதல். சரிந்தபூவுள (கம்பரா. அயோத். மந்திரப். 56). 3. To beupset; குலைதல். சாடிய வேள்வி சரிந்திட (திருவாச.14, 5). 4. To give way, yield; to be defeated,as an army; பின்னிடுதல். நேர்சரிந்தான் கொடிக்கோழி கொண்டான் (திவ். திருவாய். 7, 4, 8). 5.To die; சாதல். 6. To lean, incline; to fall toone side, decline, as a heavenly body; சாய்தல்.7. To be aslant, to slope; சரிவாயிருத்தல். 8.cf. car. To flock to a place; to go in crowds;கூட்டமாய்ச் செல்லுதல். அங்கே சனங்கள் சரிகிறார்கள்.