தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சரித்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சரித்திரம், 2. நெறியில் சரிதமும் (பாரத. வேத்திர. 40).
  • . See சரித்திரம், 1. அரிச்சந்திரன்றன் சரிதமதை (அரிச். பு. பாயி. 13).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a course of actions; 2. history narrative (differing from கதை, tale, fiction), சரித்திரம். சரிதி, சரிதன், a man of deed.

வின்சுலோ
  • [caritam] ''s.'' A course of actions, doings, adventures or events; history, biography, காதை. (பார.) W. p. 319. CHARITA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < carita. 1. See சரித்திரம், 1. அரிச்சந்திரன்றன் சரிதமதை (அரிச். பு.பாயி. 13). 2. See சரித்திரம், 2. நெறியில் சரிதமும்(பாரத. வேத்திர. 40).