தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பிடுதல் ; ஒப்பச்செய்தல் ; நேர்படுத்துதல் ; இணங்குதல் ; கடனைத் தீர்த்தல் ; ஈடுசெய்தல் ; முடிவுபடுத்துதல் ; கொல்லுதல் ; பழிவாங்குதல் ; இணக்கமாகச் செய்தல் ; உண்மையாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பிடுதல். (W.) 1. To compare, show the comparative merits;
  • உண்மையாதல். என்சொல்லப்போதல்லோ சரிக்கட்டும் (கவிகுஞ். 5). 3. To prove true;
  • பழிவாங்குதல். (W.) 1. To take revenge, make reprisals;
  • கொல்லுதல். Loc.--intr. 8. To compass one's death , kill;
  • முடிவுபடுத்துதல். 7. To finish, settle;
  • ஈடுசெய்தல். (W.) 6. To adjust, indemnify, reimburse;
  • கடனைத் தீர்த்தல். (W.) 5. To pay, discharge;
  • இணக்குதல்; 4. To placate, persuade, reconcile;
  • நேர்படுத்துதல். 3. To rectify, correct, redress;
  • ஒப்பச்செய்தல். 2. To equalise, balance;
  • இணக்கமாகச் செய்தல். எவர்க்குஞ் சரிக்கட்டவோ வெண்ணி (இராமநா. ஆரணி. 11.) 2. To act agreeably;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < சரி&sup7; +.tr. 1. To compare, show the comparativemerits; ஒப்பிடுதல். (W.) 2. To equalise, balance;ஒப்பச்செய்தல். 3. To rectify, correct, redress;நேர்படுத்துதல். 4. To placate, persuade, reconcile; இணக்குதல். 5. To pay, discharge; கடனைத்தீர்த்தல். (W.) 6. To adjust, indemnify, reimburse; ஈடுசெய்தல். (W.) 7. To finish, settle;முடிவுபடுத்துதல். 8. To compass one's death, kill;கொல்லுதல். Loc.--intr. 1. To take revenge,make reprisals; பழிவாங்குதல். (W.) 2. To actagreeably; இணக்கமாகச் செய்தல். எவர்க்குஞ்சரிக்கட்டவோ வெண்ணி (இராமநா. ஆரணி. 11).3. To prove true; உண்மையாதல். என்சொல்லப்போதல்லோ சரிக்கட்டும் (கவிகுஞ். 5).