தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேரொத்தல் ; சரிபார்த்தல் , ஒத்திடுதல் ; பூர்த்திசெய்தல் ; கொலைசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்வித்தல். (J.) 4. To bring about one's death;
  • நிறைவேற்றுதல். (W.) 3. To fulfil;
  • ஒத்திடுதல். 2. To compare;
  • சரிபார்த்தல். கணக்கைச் சரிகாணவேணும். 1. To check, examine the accuracy of;
  • நேரொத்தல். (W.)--tr. To be exactly equal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < சரி&sup7; +.intr. To be exactly equal; நேரொத்தல். (W.)--tr. 1. To check, examine the accuracy of;சரிபார்த்தல். கணக்கைச் சரிகாணவேணும். 2. Tocompare; ஒத்திடுதல். 3. To fulfil; நிறைவேற்றுதல். (W.) 4. To bring about one's death;கொல்வித்தல். (J.)