தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழு சுரங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சப்தஸ்வரம். சரிகமபதநிப் பாடல் (பாரத. இந்திரப்பிர. 42). The seven notes of the gamut;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சத்தசுரங்களி னட்சரம்

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. The sevennotes of the gamut; சப்தஸ்வரம். சரிகமபதநிப்பாடல் (பாரத. இந்திரப்பிர. 42).