தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகல் ; இரும்புக்கம்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சலாகை. (சூடா.) Anything long and thin, as a bar, a rib;
  • அகல். பொங்கு சராவத்து நெய்த்துடுப் பெடுத்த (பதினெ. ஆளு. 16). Shallow wide-mouthed earthen vessel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a shallow earthern vessel with a wide mouth; 2. anything thin and long, சலாகை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகல், சலாகை.

வின்சுலோ
  • [carāvam] ''s.'' A shallow saucer-like vessel, a bowl, அகல். (நிக.) W. p. 832. SARA VA. Compare சருவம். 2. Any thing long and thin--as a lath, a bar, a rib, &c., சலாகை. (சது.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šarāva. Shallowwide-mouthed earthen vessel; அகல். பொங்குசராவத்து நெய்த்துடுப் பெடுத்த (பதினொ. ஆளு. 16).
  • n. cf. šalākā. Anythinglong and thin, as a bar, a rib; சலாகை. (சூடா.)