தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளிமை ; தடையின்மை ; ஒழுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சரளம் 1, 2, 3. அந்த வழி சராளம். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. freedom from obstruction, சரளம்; 2. a straight line or road, சராகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சராகம்.

வின்சுலோ
  • [crāḷm] ''s.'' [''vul. a change of'' சரளம்.] Freedom from obstruction, தாராளம். 2. A straight direction--as சராகம், நேர்மை. ''(R.)'' அந்தவழிசராளம். It is a direct road.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சரளம், 1, 2, 3.அந்த வழி சராளம். (W.)