தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாணய நோட்டக்காரன் ; காசுக் கடைக்காரன் ; கருவூல வேலைக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாணய நோட்டக்காரன். 1. Shroff, teller employed by banks and commercial firms;
  • பொக்கிஷ வேலைக்காரன். 2. Treasury assistant;
  • காசுக்கடைக்காரன். 3. Banker , dealer in precious metals;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Arab.) a shroff, moneychanger, cash-keeper.

வின்சுலோ
  • [crāppu] ''s. (Arabic.)'' A money changer, a shroff. 2. ''(fig.)'' Deposit of money or cash, பணஇருப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. sarrāf. 1.Shroff, teller employed by banks and commercial firms; நாணய நோட்டக்காரன். 2. Treasuryassistant; பொக்கிஷ வேலைக்காரன். 3. Banker,dealer in precious metals; காசுக்கடைக்காரன்.