n. < cara + a-cara.1. The categories of movables and immovables;இயங்குதிணை நிலைத்திணைப்பொருள். அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி (திவ். பெருமாள். 10, 10). 2.The Universe; பிரபஞ்சம். புவனமாதி சராசரம்பயந்த தாணு (கந்தபு. மார்க்கண். 42). 3. A mineralpoison; அவுபலபாஷாணம்.