தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்வழி ; நாட்டின் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்பாதை. (W.) Straight road without ramifications or turnings;
  • நாட்டின் பகுதி. (J.) Region, quarter, district;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சராங்கம், s. a straight continuous line of road without turnings. சராகமாய் வாசிக்க, to read fluently.
  • s. side, place, region, district, சரகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வண்டு.

வின்சுலோ
  • [carākam] ''s.'' A beetle, வண்டு. (சது.) (Compare சரகம்.) 2. ''[loc.]'' W. p. 96. SARAKA. A straight, continuous line of road, without ramifications or turnings, நேர்வழி. 3. ''[prov.]'' Quarter, place, &c.--as சரகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saraka. Straightroad without ramifications or turnings; நேர்பாதை. (W.)
  • n. < சரகம். Region,quarter, district; நாட்டின் பகுதி. (J.)