தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்வரிச் சட்டம் ; தெளிவற்ற எழுத்து ; எழுத்துப்பிழை ; மூலத்தோடு ஒத்திடாத படி ; தொந்தரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேல்வரிச்சட்டம். Loc. 1. cf sarala. Model-writing in an ola copy;
  • தெளிவற்ற எழுத்து. 2. cf. sabala. Confused, illegible writing;
  • எழுத்துப்பிழை. (W.) 3. Error, blunder in writing;
  • மூலத்தோடு ஒத்திடாத பிரதி. (W.) 4. Transcript not compared with the original;
  • தொந்தரவு. Loc. 5. Trouble;
  • பரும்படி. Pond. Coarseness; roughness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (சரம்) s. wreath, மாலை; 2. a rough copy, the first draft not compared with the original, சரவை எழுத்து; 3. error in writing, எழுத்துப் பிழை; 4. that which is coarse, clumsy, சரவட்டை. சரவை எழுத, to make a rough draft. சரவைதிருத்த, பார்த்துத்தீர்க்க, -யிட, to correct a writting; to revise and correct. சரவையோலை, olas for copy-writing.

வின்சுலோ
  • [crvai] ''s.'' A wreath, garland, மாலை. ''(p.)'' [''a form of'' சரம்.] 2. A transcript not compared with the original, ஒத்திடாத பிரதி. ''(c.)'' 3. ''[loc.]'' Error, blunder, &c., in writing to be corrected, எழுத்துப்பிழை. 4. ''[prov.]'' That which is coarse, clumsy, superficial. &c., insignificant--as சரவட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. sarala. Model-writing in an ola copy; மேல்வரிச்சட்டம். Loc.2. cf. šabala. Confused, illegible writing; தெளிவற்ற எழுத்து. 3. Error, blunder in writing;எழுத்துப்பிழை. (W.) 4. Transcript not comparedwith the original; மூலத்தோடு ஒத்திடாத பிரதி. (W.)5. Trouble; தொந்தரவு. Loc.
  • n. Coarseness; roughness;பரும்படி. Pond.