தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கித் தொங்கவிடும் கோயில்விளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றன் மேலொன்றாக அடுக்கித் தொங்கவிடும் கோயில்விளக்கு. String of lights usually hung in temples;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சரம் +.String of lights usually hung in temples; ஒன்றன்மேலொன்றாக அடுக்கித் தொங்கவிடும் கோயில்விளக்கு.