தமிழ் - தமிழ் அகரமுதலி
    இமயமலைச்சாரலில் உள்ளதும் முருகக்கடவுள் பிறந்ததுமான ஒரு நீர்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இமயமலைச்சாரலிலுள்ளதும் முருகக்கடவுள் அவதரித்த இடமுமான ஒரு நீர்நிலை. (பு. வெ. 9, 21, உரை.) A sacred pond in the Himalāyas amidst a thicket of kaus, where Skanda was born;

வின்சுலோ
  • ''s.'' As சரவணம், 4.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šara-vaṇa +. A sacred pond in the Himālayas amidst a thicket of kaus, where Skanda was born; இமயமலைச்சாரலிலுள்ளதும் முருகக்கடவுள் அவதரித்த இடமுமான ஒரு நீர்நிலை. (பு. வெ. 9, 21, உரை.)