தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுரவரிசை ; கோழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்வரவரிசை. அமுதரச மொழுகு சரளிகள் பழகு சங்கீத வித்தை (திருவேங். சத. 63). [T. M. saraḷi, K. saraḷe.] (Mus.) The seven notes of the gamut in various combinations;
  • கோழை. (J.) Phlegm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the seven notes of the gamut in music; 2. phlegm, சளி. சரளிக்கட்டு, collection of phlegm in the chest. சரளிபழக, -கற்க, to learn to sing the seven notes, to practise the scale in music. சரளிவிட, -பாட, to sing by the gamut.

வின்சுலோ
  • [caraḷi] ''s.'' Practising the seven tones or notes in music; also, the notes as disposed on the gamut, சத்தசுரப்பயிற்சி; [''ex'' சரளம், order.] 2. ''[prov. improp. for]'' சளி.] Phlegm in the chest or throat, கோளை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svara + āvali. [T. M.saraḷi, K. saraḷe.] (Mus.) The seven notes ofthe gamut in various combinations; ஸ்வரவரிசை.அமுதரச மொழுகு சரளிகள் பழகு சங்கீத வித்தை(திருவேங். சத. 63).
  • n. Corr. of சளி. Phlegm;கோழை. (J.)