தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளிது ; தடையின்மை ; ஒழுங்கு ; சீமைத் தேவதாரு ; சிவதைக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Indian jalap. See சிவதை. (மலை.)
  • சுலபம். 1. Facility, ease;
  • தடையின்மை. (J.) 2. Freedom from obstruction;
  • ஒழுங்கு. (சது.) 3. Order, regularity;
  • . 4. See சரளதேவதாரம். மாதவி சரள மெங்கும் (பெரியபு. நாட்டு. 29).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. honesty, uprightness, நேர்மை; 2. order, regularity, ஒழுங்கு; 3. freedom from obstruction, சரா ளம்; 4. Indian jalap, சிவதை; 5. ease, சுலபம். சரளவட்டி, low rate of interest, simple interest.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒழுங்கு, தகுதி.

வின்சுலோ
  • [caraḷam] ''s.'' Probity, honesty, upright ness, தகுதி. 2. Order, regularity, ஒழுங்கு. (சது.) W. p. 96. SARALA. 3. ''[prov.]'' straightforwardness, unimpededness. &c., தடையின்மை. 4. ''(M. Dic.)'' The சிவதை plant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sarala. 1. Facility,ease; சுலபம். 2. Freedom from obstruction;தடையின்மை. (J.) 3. Order, regularity; ஒழுங்கு.(சது.) 4. See சரளதேவதாரம். மாதவி சரள மெங்கும் (பெரியபு. நாட்டு. 29).
  • n. < saralā. Indianjalap. See சிவதை. (மலை.)