தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவு ; மேற்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்கு. (இலக். அக.) 2. West;
  • முடிவு. சரம முலகந் தவத்தழலாற் சாரும் (வேதாரணிய. திரிசங். 18). 1. End, finality;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. end, finality; 2. west. சரமகவி, an elegy. சரமகிரியை, funeral ceremonies. சரமசுலோகம், same as சரமகவி; 2. a verse which teaches how to attain final bliss. சரமதசை, dying moments.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முடிவு.

வின்சுலோ
  • [caramam] ''s.'' End, ultimate state, finality, death, முடிவு. W. p. 319. CHARAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < carama. 1. End,finality; முடிவு. சரம முலகந் தவத்தழலாற் சாரும்(வேதாரணிய. திரிசங். 18). 2. West; மேற்கு.(இலக். அக.)