தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறக்குந்தறுவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறக்குந் தறுவாய். பட்டர் சரமதசையிலே அருளிச்செய்த வார்த்தை (ஈடு, 10, 10, 7). Dying moments, last moments;

வின்சுலோ
  • ''s.'' Point of death, அந்திய காலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < carama + dašā. Dying moments, last moments; இறக்குந்தறுவாய். பட்டர் சரமதசையிலே அருளிச்செய்தவார்த்தை (ஈடு, 10, 10, 7).