தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரபுவழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சரவடி. அந்தச் சரபடியிலே பெண் கொள்ளவேண்டும்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. prop. சரவடி, which see.

வின்சுலோ
  • [crpṭi] ''s.'' [''prop.'' சரவடி.] Tribe, race, family, line, வமிசம்; [''ex'' சரம், series, ''et'' அடி, stock.] அந்தச்சரபடியிலே பெண்கொள்ளவேண்டும். I must take a wife, of the same tribe, (with that of my deceased wife.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. sarabaḍi.] Seeசரவடி. அந்தச் சரபடியிலே பெண் கொள்ளவேண்டும்.(W.)