தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோள்நிலை முதலியவற்றை உணரும் கணக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரககதி முதலியவற்றை உணர்தற்குவேண்டும் கணக்கில் ஒன்று. (W.) An element required for computing the equinoctial points and the daily motion of planets;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிரககதி, யறிகைக்குறி

வின்சுலோ
  • [crtlm] ''s. [in astron.]'' An element required for computing the equinoxial points and the daily motion of the planets, கிரககதியறிகைக்குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. cara + dala.An element required for computing theequinoctial points and the daily motion ofplanets; கிரககதி முதலியவற்றை உணர்தற்குவேண்டும்கணக்கில் ஒன்று. (W.)