தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மை. வேத முடிவிது சரத மென்றான் (கம்பரா. இரணியன்வதை. 122). Truth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. truth, உண்மை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மெய்.

வின்சுலோ
  • [caratam] ''s.'' Faithfulness, veracity, மெய். (நிக.) ''(p.);'' [''ex Sa. S'rat,'' faithfulness.] Compare சாதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. sat + ṛta. Truth;உண்மை. வேத முடிவிது சரத மென்றான் (கம்பரா.இரணியன்வதை. 122).