தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலமடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைக்கலம் புகுதல். அருளின் வேலையைச் சரண்புகுந்தனனென (கம்பரா. விபீடண. 54). To take refuge in;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < சரண்+. To take refuge in; அடைக்கலம் புகுதல். அருளின் வேலையைச் சரண்புகுந்தனனென (கம்பரா. விபீடண. 54).