பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைக்கலம் தேடுபவன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அடைக்கலந்தேடுபவன். உளந்தளர்ந்து சரணார்த்தியென்று சார்ந்தார்க்கும் (பஞ்சதந். சந்திவிக். 123). One who seeks shelter or refuge;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடைக்கலந்தேடல்.
வின்சுலோ
''s.'' Seeking protection or succour; dependence on another for pro tection, அடைக்கலந்தேடல்; [''ex'' அர்த்தி, beg ging.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
šarana
+
arthin
. One who seeks shelter or refuge;அடைக்கலந்தேடுபவன். உளந்தளர்ந்து சரணார்த்தியென்று சார்ந்தார்க்கும் (பஞ்சதந். சந்திவிக். 123).