தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலம் புகுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைக்கலம் புகுகை. சரணாகதியாய்ச் சரண்சென்றடைந்த பின் (மணி. 30, 5). Taking shelter, seeking refuge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ā-gati.Taking shelter, seeking refuge; அடைக்கலம்புகுகை. சரணாகதியாய்ச் சரண்சென் றடைந்தபின்(மணி. 30, 5).