தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலம் ; பாதம் ; மருதநிலத்தூர் ; வீடு ; அரசமரம் ; மயிற்றோகை ; மயில் ; பெருங்காயம் ; யானைத்தோட்டி ; வேதப்பகுதி ; கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருங்காயம். (தைலவ. தைல. 9.) Asafoetida;
  • யானைத்தோட்டி. (பிங்.) Elephant-goad;
  • மருதநிலத்து நகரம். (சூடா.) 2. A town in agricultural tract;
  • அடைக்கலம். (பிங்.) 1. Shelter, refuge, asylum;
  • கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு. 3. (Mus.) Third section in a kīrttaṉam;
  • வேதப்பகுதி. 2. Section or branch of the vēda;
  • பாதம். (பிங்.) 1. Foot;
  • மயில் (யாழ். அக.) 2. Peacock;
  • மயிற்றோகை. (பிங்.) பச்சைச் சரணமயில் வீரா (திருப்பு. 1117, புதுப்.). 1. Peacock's tail;
  • அரசு. (மலை.) 4. Pipal;
  • வீடு (சங். அக.) 3. House;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சரண், s. foot, பாதம்; 2. shelter, refuge, protection, அடைக் கலம்; 3. reverence, worship, வணக் கம்; 4. lines sung between the repetitions of the chorus; 5. a house, வீடு; 6. the pipal tree, அரசு. சரணம் சரணம் ஐயா, your feet, sir are my refuge. சரணகமலம், சரணாரவிந்தம், lotus-like feet. சரணஞ்சொல்ல, to salute in an humble manner. சரணம்பண்ண, to prostrate oneself at a person's feet in homage. சரணம்புக, அடைய, to take refuge in; to find or take shelter. சரணவாதம், cramp in the legs. சரணாகதன், a refugee. சரணாகதி, taking shelter. சரணார்த்தி, one who seeks refuge.
  • s. asafoetida, பெருங்காயம்.
  • s. a peacock, மயில்; 2. peacock's tail.

வின்சுலோ
  • [caraṇam] ''s.'' Foot, leg, ''emphatically'' the foot of a deity or great person, பாதம். 2. A line in poetry; also, any one of the three or more lines or stanzas of an ode that occurs between the repetition of the cho rus, சிந்துமுதலியசெய்யுளடி; [''ex'' சரம், moving.] W. p. 319. CHARAN'A. 3. Homage, reve rence, worship at the foot of a great person, நமஸ்காரம். 4. Shelter, refuge, protection, asylum-as சரண், அடைக்கலம். ''(c.)'' 5. A house, வீடு. W. p. 831. SARAN'A. 6. Agricultural towns or villages, மருதநிலத்தூர். (Compare நகரம், ஆவாசம், வசதி, அகரம், and உறையுள்.) 7. A peacock's tail, மயிற்றோகை. (நிக.) 8. A peacock, மயில். 9. ''(R.)'' The அரசு tree. ''(p.)'' சரணஞ்சரணம்ஐயா. Homage; homage to you, my lord. 2. Your feet, Sir, are my refuge.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caraṇa. 1. Foot;பாதம். (பிங்.) 2. Section or branch of the Vēda;வேதப்பகுதி. 3. (Mus.) Third section in akīrttaṉam; கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு.
  • n. < šaraṇa. 1. Shelter, refuge, asylum; அடைக்கலம். (பிங்.) 2. Atown in agricultural tract; மருதநிலத்து நகரம்.(சூடா.) 3. House; வீடு. (சங். அக.) 4. Pipal;அரசு. (மலை.)
  • n. 1. Peacock's tail; மயிற்றோகை. (பிங்.) பச்சைச் சரணமயில் வீரா (திருப்பு.1117, புதுப்.). 2. Peacock; மயில். (யாழ். அக.)
  • n. < jaraṇa. Asafoe-tida; பெருங்காயம். (தைலவ. தைல. 9.)
  • n. prob. šṛṇi. Elephant-goad; யானைத்தோட்டி. (பிங்.)