தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்நடை நோய்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால்நடை வியாதிகளுள் ஒன்று. (மாட்டுவா. 82.) A kind of cattle disease;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சரட்டுச்சரட்டெனல் caraṭṭu-c-caraṭ-ṭeṉaln. Onom. expr. of (a) swishing, rushingsound, as of air in motion; ஓர் ஒலிக்குறிப்பு (b)free and easy motion without obstruction, asof stools; தாராளமாய் மலங்கழிதற் குறிப்பு. (J.)
  • n. Akind of cattle disease; கால்நடை வியாதிகளுள்ஒன்று. (மாட்டுவா. 82.)