தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறுக்குநூல் ; பொன் ; வெள்ளிக் கம்பியினாற் செய்த கழுத்தணிவகை ; தந்திரம் ; மூக்கணாங் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரிசை. (W.) 5. Chain, as of mountains; row;
  • தந்திரம். (W.) 6. Stratagem, tricks;
  • மூக்கணாங்கயிறு.Tinn. 4. Nose-ring of bullocks;
  • முறுக்கு நூல். மறைநான்கே வான்சரடா (திருவாச. 12, 2). 1. Twisted thread, cord, twine;
  • பொற்கம்பியினாற் செய்த கழுத்தணிவகை. 2. A necklet of plaited gold thread;
  • பொன் வெள்ளி நூற்களால் ஆகிய சரடு. சரடுஞ் சட்டமு நீக்கி (S. I. I. 11, 161). 3. Gold, silver or cotton, thread;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (gen. சரட்டின்) twisted thread, yarn, நூல்; 2. gold or silver necklace or chain; 3. series course, succession, row, வரிசை; 4. tricks, devices, தந்திரம். சரடுகோக்க, to thread a needle. சரடுதிரிக்க, to twist yarn or thread. சரடுமுறுக்க, to twist yarn, thread; 2. to play tricks. சரடுவிட, to express one's ideas through on intermediary; 2.to sound one's views indirectly. சரட்டட்டிகை சரட்டட்டியல், a goldthreaded necklace. தாலிச்சரடு, the string on which the தாலி, (the wedding badge) is strung தெற்குச் (கிழக்குச்) சரடு, a row of houses facing to the south (east). பொற்சரடு, a chain or necklace of gold. மலைச்சரடு, a chain of hills.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரடு.

வின்சுலோ
  • [caraṭu] ''s.'' [''Gen.'' சரட்டின்.] A thread of cotton or other material; a twine, yarn, &c., முறுக்கிழை. 2. Gold or silver threaded necklace. பொற்சரடு, வெள்ளிச்சரடு. ''(c.) (Sa. Sarat, thread.)'' 3. Chain, row, series, வரி சை. 4. ''(fig.)'' Stratagem, tricks, தந்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. sara. 1. Twistedthread, cord, twine; முறுக்கு நூல். மறைநான்கேவான்சரடா (திருவாச. 12, 2). 2. A necklet ofplaited gold thread; பொற்கம்பியினாற் செய்தகழுத்தணிவகை. 3. Gold, silver or cotton thread;பொன் வெள்ளி நூற்களால் ஆகிய சரடு. சரடுஞ்சட்டமு நீக்கி (S. I. I. II, 161). 4. Nose-ring ofbullocks; மூக்கணாங்கயிறு. Tinn. 5. Chain, as ofmountains; row; வரிசை. (W.) 6. Stratagem,tricks; தந்திரம். (W.)